காணிக்கைப்பாடல் | 666-வாழ்வைப் பலியாய் மாற்ற |
வாழ்வைப் பலியாய் மாற்ற வந்தேன் என்னையே ஏற்றிடுவாய் முழுமனதுடனே கையளிக்கின்றேன் காணிக்கை ஏற்றிடுவாய் கோதுமை மணியும் திராட்சைக் கனியும் புதுவுரு பெறுவதுபோல் அன்பும் அமைதியும் நீதியுமே மனதினில் மலர்ந்தட உயிர் தருவோம் நான் வாழ பிறரும் வாழ நானும் தேவை எண்றுணர்ந்தேன் சமத்துவ சோதர நோக்குடனே புதுயுகம் காண்போம் அகத்தினிலே |