656-பொன்னும் பொருளும் இல்லையே |
பொன்னும் பொருளும் இல்லையே என்ன தான் உனக்களிப்பேன் என்னை பலியாய் கொடுத்தேன் - 2 கண்ணால் காணும் மனிதனை - நான் அன்பு செய்யவில்லை (2) என்னில் வாழும் சுயநலம் - என்னை வளரவிடவில்லை (2) வருந்தும் உள்ளம் தந்தெனை ஏற்றிட வேண்டுகிறேன் ஏற்றிட வேண்டுகிறேன் உலகம் காட்டும் வழிதனை - நான் ஏற்று நடக்கின்றேன் (2) விலகும் வாழ்வின் பாசத்தை - நான் போற்றி புகழ்கின்றேன் (2) உண்மை விளங்கும் வேளையில் மனதில் வந்திடுவாய் மனதில் வந்திடுவாய் |