tamoul3
  • english
  • francais
  • tamoul1
  • tamoul2
  • tamoul3
english
                      

Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 காணிக்கைப்பாடல்  654-பொன்மலர்ப் பாதமே  


பொன்மலர்ப் பாதமே என் மனம் சேரவே
விடியலின் வெற்றி வேந்தனே
இதை ஏற்றுக்கொள்ளுமே இதை ஏற்றுக்கொள்ளுமே
இறைவா ஆ....ஆ... - பொன்மலர் பாதமே

தளர்வுற்றுச் சோர்ந்த உள்ளம்
தயவுக்கு ஏங்கும் உள்ளம்
மகிழ்வுற்று வாழவேண்டும் உந்தன் சங்கமம் - 2
உந்தன் சங்கமம் - என்றும்
உன்னில் சங்கமம் - 2

உறவற்று வாடும் உள்ளம்
உறவுக்கு ஏங்கும் உள்ளம்
இன்புற்று வாழ வேண்டும் உந்தன் சங்கமம் - 2
உந்தன் சங்கமம் - என்றும்
உந்தன் சங்கமம் - 2



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்