காணிக்கைப்பாடல் | 653-பூந்தட்டு ஏந்தி வந்தோம் |
பூந்தட்டு ஏந்தி வந்தோம் பூமாலை சூட வந்தோம் தேன்கானம் பாடவந்தோம் இயேசையா - எம்மை கண்போலக் காத்திடுவாய் இயேசையா (2) கானங்கள் பாடி வந்தோம் பாதங்கள் நாடி வந்தோம் காணாமல் நின்றதேனோ சொல்லையா (2) எம்மை தள்ளாமல் ஏற்றிடுவாய் இயேசையா - 2 உள்ளங்கள் சேர வந்தோம் உம்மோடு வாழ வந்தோம் கனிவோடு எமையேற்றுக் கொள்ளய்யா (2) எம்மை கண்ணோக்கி பார்த்திடுவாய் இயேசையா - 2 |