காணிக்கைப்பாடல் | 652-பிரியாத உறவே என் |
பிரியாத உறவே என் இயேசுவே - உம் பீடத்தில் பலியாக என்னைத் தந்தேன் (2) எனக்காக உம்மைப் பலியாகத் தந்தீர் அதற்காக என்னை பரிசாகத் தந்தேன் (2) உணவாக உம்மை விருந்தாகத் தந்தீர் - 2 உணர்வோடு என்னை உமக்காகத் தந்தேன் - 2 நிலையான அன்பை நீர்தானே தந்தீர் நிழலாக என்னைத் தொடர்ந்தே வந்தீர் (2) நீயின்றி என்னில் மகிழ்வேதும் இல்லை - 2 நின்பாதம் என்னை முழுதாகத் தந்தேன் - 2 |