காணிக்கைப்பாடல் | 649-படைத்ததெல்லாம் தர வந்தோம் |
படைத்ததெல்லாம் தர வந்தோம் பரமபொருளே உன் திருவடியில் உன் நினைவு எல்லாம் பெயர் சொல்லும் எம் வாழ்வினிலே ஒளி வீசும் உழைப்பினில் கிட்டத்தட்ட பொருளெல்லாம் உன்னதரே உந்தன் மகிமைக்கே தந்தையே தயவுடன் ஏற்றிடுவாய் - 2 தாழ்ந்து பணிந்து தருகின்றோம் - 2 தருகின்றோம் தருகின்றோம் வாழ்வினில் வருகின்ற புகழெல்லாம் வல்லவரே உந்தன் மாட்சிமைக்கே கருணையின் தலைவா ஏற்றிடுவாய் - 2 கனிவாய் உவந்து தருகின்றோம் - 2 தருகின்றோம் தருகின்றோம் |