காணிக்கைப்பாடல் | 647-பலியென எனைத் தருவேன் |
பலியென எனைத் தருவேன் - உன் பலியினில் எனையிணைத்தேன் பகிர்தனில் நாளும் வளர பணிந்தே எனைத் தருவேன் வாழ்வது நானல்ல என்னில் இயேசுவே வாழ்கின்;றீர் - எந்தன் உடல் பொருள் ஆவியெல்லாம் உமக்கே தருகின்றேன் - 2 என்னையே ஏற்று வாழ உமதருள் கேட்கின்றேன் - 2 திராட்சைக் கொடியென்றீர் அதன் கிளைகள் நீர் என்றீர் எனக்குள் இருப்போரெல்லாம் என்றுமே வாழ்வார் என்றீர் - 2 பிறரையே ஏற்று வாழ உன் வரம் கேட்கின்றேன் |