Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 காணிக்கைப்பாடல்  645-பலிப்பீடம் தேடி  


பலிப்பீடம் தேடி வருகின்றேன்
திருப்பாதம் வணங்கித் தருகின்றேன் (2)
சுகம் தினம் தரும் அருள் ஒளி பெற - 2
உள்ளதெல்லாம் தருவேன்
தருவேன் நான் தருவேன் - 2

படைத்தவன் நீயன்றோ - உம்
படைப்பின் வியப்பும் நானன்றோ (2)
கொடுத்தவன் நீயன்றோ - 2
உள்ளதெல்லாம் தருவேன்
தருவேன் நான் தருவேன் - 2

எளியவன் நானன்றோ - என்
வாழ்வும் வழியும் நீயன்றோ (2)
மகிழ்பவன் நானன்றோ - 2
உள்ளதெல்லாம் தருவேன் தருவேன்
தருவேன் நான் தருவேன் - 2



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்