காணிக்கைப்பாடல் | 595- |
நிலையில்லா எம் வாழ்விலே நிலைப்பதே நிலைப்பதே உன் அருளொன்றே அளவில்லா உம் கருணையில் அனைத்தும் பலியாய் அளிக்கின்றோம் அமைதியான உலகம் தேடி அலைந்து நாளும் வேண்டினோம் அன்பு பொழியும் இறைவனென்று அருளின் தாளைப் பணிகின்றோம் உழைப்பதெங்கள் கரமென்றாலும் உறுதி உம்மால் வேண்டுமே உழைக்கும் எண்ணம் இனிது வளர உமது தூய்மை வேண்டும் |