காணிக்கைப்பாடல் | 637-நானே ஒரு காணிக்கைப் |
நானே ஒரு காணிக்கைப் பொருளாக உன் பீடத்தின் முன் வந்தேன் பலியாக தந்தையே ஏற்பாயே பலியாக சிந்தித்தேன் சிந்தித்தேன் வெகுவாக சிந்தையில் படவில்லை உயர்வாக - 2 தந்திட்டேன் என்னையே முடிவாக தந்தையே ஏற்பாயே பலியாக வாழ்கின்றேன் வாழ்கின்றேன் உனக்காக உனக்கின்றி நானிங்கு எதற்காக - 2 அர்ப்பணம் செய்கிறேன் முழுதாக தந்தையே ஏற்பாயே பலியாக |