Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 காணிக்கைப்பாடல்  635-தெய்வீகப் பலியில்  


தெய்வீகப் பலியில் உறவாடும் தெய்வமே
உன்னோடு பலியாக நானும் இணைகின்றேன்
காணிக்கை ஏற்றிடுவாய் - 2

வானம் தந்த ஒளியெல்லாம் - என்
தேவன் தந்த காணிக்கை
மேகம் சிந்தும் ஒளியெல்லாம் - என்
தேவன் தந்த காணிக்கை
இந்த நினைவில் எந்தன் வாழ்வை
காணிக்கை தந்தேன் உன் மலர்ப்பாதம்

வேதம் சொன்ன வழியெல்லாம் - என்
தேவன் தந்த காணிக்கை
பாதம் படைத்த கனியெல்லாம் - என்
தேவன் தந்த காணிக்கை
உந்தன் நினைவில் எந்தன் வாழ்வை
காணிக்கை தந்தேன் உன் மலர்ப்பாதம்




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்