காணிக்கைப்பாடல் | 664-தீப ஒளியும் எரிவதற்கு |
தீப ஒளியும் எரிவதற்கு எண்ணெயை விளக்கு கேட்கின்றது தெய்வ ஒளியும் எரிவதற்கு என்னையே தெய்வம் கேட்கின்றது தருகின்றேன் தருகின்றேன் தெய்வமே என்னையே தருகின்றேன் தீப வழியில் செல்வதற்கு தீய வாழ்வும் மறைவதற்கு பாவ வழியை பழிப்பதற்கு பலியில் கலந்தென்னை தருகின்றேன் தருகின்றேன் தருகின்றேன் தெய்வமே என்னையே தருகின்றேன் ஒளியும் இங்கே தெரிகின்றது இருளும் எங்கோ ஒழிகின்றது ஒளிரும் வாழ்வு உயர்ந்திடவே உருகும் மெழுகாய் தருகின்றேன் தருகின்றேன் தருகின்றேன் தெய்வமே என்னையே தருகின்றேன் |