காணிக்கைப்பாடல் | 630-திருப்பலியில் என்னைத் |
திருப்பலியில் என்னைத் தந்திடுவேன் - நான் திருமகனின் உறவில் வாழ்ந்திடுவேன் - திருப்பலி எந்தன் சிந்தனை சொல் செயல் அனைத்தும் அர்ப்பணம் ஆக்கிடுவேன் - 2 நானும் அர்ப்பணம் ஆக்கிடுவேன் - திருப்பலியில் உடைந்த உள்ளம் உனைத் தேடும் நெஞ்சம் உமக்குப் பலியாகத் தருகின்றேன் நாளும் - 2 உந்தன் அருளும் - - - ----- உந்தன் அருளும் ஆசீரும் சேர்ந்து உன்னத பலியாய் மாற்றிடுமே உவந்தே ஏற்றிடுமே உழைப்பின் பயனும் நிலம் தந்த விளைவும் அப்பமும் இரசமும் தருகின்றேன் நாளும் - 2 உன் திருமகனில் - ----- - உன் திருமகனில் இணைந்திடும் என்னை உன்னத பலியாய் மாற்றிடுமே உவந்தே ஏற்றிடுமே |