Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 காணிக்கைப்பாடல்  628-தரணியர் இணைந்து  


தரணியர் இணைந்து தரும் பலிப்பொருளை
தந்தாய் நீ ஏற்பாய்

நிதமும் உழைத்த பயனாக
நிலத்தில் விளைந்த பலன் யாவும்
நிறைவுடன் திருமுன் படைக்கையிலே
அனுதின உழைப்பையும் அளிக்கின்றோம்

உறவை உணர்த்தும் பலியிலிலே
ஒருங்கே உன்னில் இணைந்திடவே
வேற்றுமை தவிர்த்தெம் வாழ்வினிலே
ஒற்றுமை வளர்ந்திட அருள்புரிவாய்



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்