காணிக்கைப்பாடல் | 625-தந்திட வருகின்றேன் |
தந்திட வருகின்றேன் நிறைவாய் என்னையே உமக்காக (2) இருப்பதையெல்லாம் கொடுக்கின்றேன் கொடுத்தவர் நீரன்றோ (2) இறைவா எனக்கென்று கொடுத்ததெல்லாம் எடுத்துக்கொள் முழுவதும் (2) இளமையும் வளமையும் நான் வழங்கிட வறியவர்க்கே (2) வரம் தருவாய் இறைமகனே என்னையும் உன்னைப் போல உடைத்திட வருகின்றேன் (2) உலகோர் வாழ்ந்திடவும் உரிமைகள் அடைந்திடவும் (2) வரம் தருவாய் இறைமகனே |