Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 காணிக்கைப்பாடல்  621-குதுகலமாக நன்றி காணிக்கை  
குதுகலமாக நன்றி காணிக்கை தந்தோம்
திருக்குலமாக எம்மை மீட்ட தேவனுக்கே

விடுதலையின் அப்பமாம் இயேசுவிலே 2
வீசிடும் இரத்தமாம் அவர் அன்பினிலே
என் உழைப்புத் தந்த பலனை இதய நன்றி கனியை
தந்து பணிந்திடுவோம் தந்தாய் ஏற்றருள்வீர் -2

உலகினரை மதித்திடும் புன்னகையை 2
உடைந்தோரைத் தேற்றிடும் நல்வார்த்தைகளை
உம்பிள்ளைகளாய் வாழ விரும்பும் எங்கள் மனதை 2
தந்து பணிந்திடுவோம் தந்தாய் ஏற்றருள்வீர் -2



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்