காணிக்கைப்பாடல் | 612-காணிக்கை தர நான் |
காணிக்கை தர நான் வருகின்றேன் -- உன் கரங்களில் என்னைத் தருகின்றேன் காணிக்கை தர நான் வருகின்றேன் என்ன கொடுத்தாலும் பயனில்லை நான் என்னைக் கொடுக்காமல் பொருள் கொடுத்தாய் (2) என்னையே தான் நீ கேட்கின்றாய் -- நான் என்னையே முழுவதும் தருகின்றேன் சிந்தனை சொல் செயல் திறன் அனைத்தும் மனம் உள்ளெழும் ஆசைகள் ஒவ்வொன்றும் (2) ஓரு துளி நீராய்க் கலக்கின்றேன் -- அதை பயனுள்ள பலியாய் மாற்றிடுவாய் |