காணிக்கைப்பாடல் | 606-கனிவான இதயத்தை |
கனிவான இதயத்தை தரவந்தோம் காணிக்கை கனிவாக ஏற்றிடுவாய் - என் வாழ்வின் பலனாக மாற்றிடுவாய் தியாக மனதை தினமும் தந்தோம் ஒரே அன்பியமாய் வாழ்ந்திடவே திறமைகள் எண்ணங்கள் எல்லாம் தந்தோம் திடமான அன்பியத்தை வளர்த்திடவே தினம் தினம் எம்மையே தருகின்றோம் முடிவில்லா உழைப்பை உமக்கே தந்தோம் எல்லோரும் ஒரு குடும்பம் என்று வாழவே முடிவாக எம்மை நாங்கள் தந்தோம் விடிவாகும் உலகை கண்டிடவே இறவாத கனவுகள் தருகின்றோம் |