காணிக்கைப்பாடல் | 605-கரங்களை உயர்த்தி |
கரங்களை உயர்த்தி காணிக்கை தந்தோம் சிரமதை தாழ்த்தி தாள் பணிந்தோம் கனிவுடன் ஏற்பாய் பரம் பொருளே (2) உன்னொளி விளக்கு எரிவதற்கு எண்ணையாய் இருக்க விழைகின்றோம் எரிகின்ற விளக்காய் நீர் எம்மை - 2 எரித்திட வேண்டி தருகின்றோம் உன்னெழிற் பாதம் சேர்வதற்கு பாதையாய் இருக்க விழைகின்றோம் நானே வழியென்று நீ எம்மை - 2 உம் வழி மாற்றிடத் தருகின்றோம் |