காணிக்கைப்பாடல் | 602-கண்களில் நீர் எடுத்து |
கண்களில் நீர் எடுத்து கரங்களில் மலர் எடுத்து வரங்களைப் பெறுவதற்கே உள்ளங்களை அளிக்கின்றோம் கரம் வழி மலர் எடுத்து எம் உள்ளங்களை மாற்றிடுவீர் கிண்ணமதில் ரசம் ஏற்று எம் எண்ணமதை மாற்றிடுவீர் வியர்வை சிந்தியே நாம் உயர்வை வேண்டுகின்றோம் காய் முதல் கனிவரையும் சேயர்கள் அளிக்கின்றோம் |