காணிக்கைப்பாடல் | 595-ஏந்திய தட்டினிலே இறைவா |
ஏந்திய தட்டினிலே இறைவா எம்மையே எடுத்து வந்தோம் எளியரெம் காணிக்கையை ஏற்றிட வேண்டுகின்றோம் தண்ணீர் இரசத்துடனே - எமது கண்ணீர் மகிழ்ச்சிகளை கலந்தே அளிக்கின்றோம் கனிந்தே ஏற்றருள்வீர் ஏற்ற பலிப் பொருளை - மகனாய் மாற்றும் இறைவா நீர் உம் மகன் உருவினிலே எம்மையும் மாற்றிடுவீர் |