Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 காணிக்கைப்பாடல்  589-என்னையே தரவந்தேன்  


என்னையே தரவந்தேன் இறைவா
உந்தன் காணிக்கையாகவே - 2
தன்னையே தந்தவரே - என்னை
உம் பலியினில் கலந்திடுவாய் - 2

கோதுமை அப்பம் பிடுகையிலே - உந்தன்
பலியன்பு விளங்கிடுதே - 2
என்னையே பிறருக்காய் இறைவா - 2
முழுமையாய் பகிர்ந்திடச் செய்திடுவாய்

தண்ணீர் ரசத்தினில் சேர்க்கையிலே - உந்தன்
ஒன்றிப்பு தெரிந்திடுதே - 2
நானும் உமதன்பில் இறைவா - 2
என்றுமே இணைந்திட வரமருள்வாய்

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்