காணிக்கைப்பாடல் | 588-என்னை மீட்ட பலியினை |
என்னை மீட்ட பலியினைக் கொண்டாட வந்தேன் நன்றி நெஞ்சக் காணிக்கைகள் அன்போடு தந்தேன் - 2 கட்டளையைக் கைக்கொண்டு பணியும் காணிக்கை விட்டகலும் சுயநலமே என்னும் காணிக்கை 2 பற்றுடனே உனைப்பணிந்து வணங்கும் காணிக்கை பக்தியுடன் எழுப்புகிறேன் ஏற்றருள் தந்தையே 2 ஏற்றருள் தந்தையே, ஏற்றருள் தந்தையே - 2 எளியோர்க்கிரங்கிடும் இனிய காணிக்கை எதிரிக்கும் அன்பு செய்யும் உயர்ந்த காணிக்கை 2 சமாதானக் கருவியாய் வாழும் காணிக்கை 2 உமக்கே படைக்கிறேன் திருவருள் தாரும் ஐயா 2 திருவருள் தாரும் ஐயா, திருவருள் தாரும் ஐயா 2 |