காணிக்கைப்பாடல் | 577-என் நெஞ்ச வீணையில் |
என் நெஞ்ச வீணையில் எத்தனை இராகங்கள் ஏற்ற மிகு உன் படைப்பிலே அர்ச்சனைப் பூவாய் ஈசன் உம்மில் அர்ப்பணமாக நானும் வந்தேன் - 2 நான் காணும் உயிர்களெல்லாம் நாளெல்லாம் அவனியிலே நான் தேடும் அமைதியெல்லாம் நாதனவர் பெயரினிலே எந்தன் தேவனோடுதான் எனறும் நானும் வாழத்தான் அர்ச்சனைப் பூவாய் ஈசன் உம்மில் அர்ப்பணமாக நானும் வந்தேன் - 2 என்தைத் தெரிந்தார் கருவினிலே அணைத்துக் கொண்டார் அன்பினிலே தனையறியா தரணியெல்லாம் தன்கரத்தில் தாங்கிக் கொண்டார் எந்தன் தேவனோடுதான் எங்கும் நானும் வாழத்தான் அர்ச்சனைப் பூவாய் ஈசன் உம்மில் அர்ப்பணமாக நானும் வந்தேன் - 2 |