காணிக்கைப்பாடல் | 565-எடுத்துக் கொள்ளும் ஆண்டவரே |
எடுத்துக் கொள்ளும் ஆண்டவரே உடல் பொருள் ஆவியையும் எடுத்துக் கொள்ளும் ஆண்டவரே சிந்தனை சொல் செயல் அனைத்தையும் தந்தோம் நிந்தனை யாவும் ஏற்கவும் துணிந்தோம் அனைத்தும் உம் அதிமிக மகிமைக்கே என்று ஆதமாய் வாழ்ந்திட துணை புரிவாயே உன் அருள் ஒன்றே எமக்கென்றும் போதும் உன் பதம் நாங்கள் சரணடைந்தோமே |