காணிக்கைப்பாடல் | 559-உள்ளத்திலே உள்ளதெல்லாம் |
உள்ளத்திலே உள்ளதெல்லாம் உம்மிடம் கொண்டு வந்தேன் (2) ஏற்று அருளும் இறைவா இரக்கம் தந்தருளும் சிலுவையின் மறுபுறத்தே சிறுமை யாவும் அறைந்தேன் பலியிது தகும் பலியே - நான் பலிப்பொருள் வேறறியேன் (2) உரிமை வாழ்வு பெறவே வெறுமையாகிப் பணி;ந்தேன் அறிவியல் தந்த கனிகள் அளவில்லாத பிணிகள் அன்பு மறந்த பாதை - அதில் அனுதினம் பெறும் வாதை (2) அறிந்து வருந்திப் பணிந்தேன் அன்பின் பலியில் இணைந்தேன் |