Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 காணிக்கைப்பாடல்  557-உழைப்பைக் கொடுத்தோமே  
உழைப்பைக் கொடுத்தோமே - உழைப்பின்
கனிகளைப் படைத்தோமே - (2)
எங்கள் காணிக்கைகள் - ஏற்று
மாற்றும் உன் திருவுணவாய் - இறைவா...ஆ

அப்பரச உருவில் உந்தன் பிரசன்னம்
இதுவே எமக்குத் தெய்வதரிசனம் - (2)
தரிசனம் தந்து உன் திருவடி சேர்ப்பாய் - (2)
தரணியர் எம்மை இறைவா காப்பாய்

இரசத்தினில் கலக்கும் நீரின் துளிபோல்
இயேசுவில் இணையும் நாமும் யேசுவே (2)
ஊரசல்கள் மறந்து நல் உறவினில் வளர்வோம் - (2)
புதிய வானமும் பூமியும் படைப்போம
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்