காணிக்கைப்பாடல் | 548-இராக தீபங்கள் உன் ஜீவ |
இராக தீபங்கள் உன் ஜீவ பாதங்கள் ஏற்றி நான் வைத்தேன் பலி ஏந்தி நான் வந்தேன் பாவங்களை உன் பாதங்களில் சுவைத்திட வருகின்றேன் கனிந்திடத் தருகின்றேன் வேள்வித் தீயினால் நான் எரிந்திட வர வேண்டும் அணைந்த தீபத்தில் நான் சுடராய் தர வேண்டும் கல்வாரி மலைமீது சேர்ந்திட வழி வேண்டும் காணிக்கை தரவேண்டும் - எனை - 2 காய்ந்த பூமியில் நான் நதியாய் வரவேண்டும் ஓய்ந்த வாழ்வினில் நான் உயிராய் தரவேண்டும் உன்னைத் தேடி வரும்போது பாதையில் ஒளிவேண்டும் காணி;க்கை தரவேண்டும் - எனை - 2 |