காணிக்கைப்பாடல் | 546-இறைவனே என் தேவனே |
இறைவனே என் தேவனே இனிய என் தலைவனே பிறர் வாழ நினைத்து நான் என் வாழ்வை அளிக்கின்றேன் உள்ளம் உடல் சொல்லும் செயல் உயிரும் அதன் உணர்வெல்லாம் யாவும் காணிக்கை வாழ்வும் வரும் தாழ்வும் பிற யாவும் என் தேவா என் எளிய காணிக்கை இனிதே தருகின்றேன் இரங்கி ஏற்றருள் வாழ்வது நானல்ல என்னில் நீர் வாழ்கின்றீர் வாழச் செய்யுமே பிறர் வாழ நான் தேய ஒளியாக வழியாக உதவி செய்யுமே அன்பின் இறைவனே நாளும் ஆளுவாய் |