காணிக்கைப்பாடல் | 545-இறைவா படைக்கின்றேன் |
இறைவா படைக்கின்றேன் இரங்கி ஏற்க வா என்னையே தருகின்றேன் ஏற்று மகிழ வா இறைவா படைக்கின்றேன் வாழ்வில் உந்தன் அருட்கரம் வடித்த பெருஞ் செயல்களை நினைந்து மகிழ்ந்து பாடினேன் - 2 - அந்த நினைவில் என்னையே தருகின்றேன் - 2 அப்பமும் இரசமும் படைக்கையில் அதன் வழி என்னை முழுவதும் உன் மகன் பலியில் ஒன்றித்து - 2 - என்றும் விண்ணவன் உமக்குத் தருகின்றேன் - 2 |