Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 காணிக்கைப்பாடல்  544-இறைவா உம் திருமுன்னே  


இறைவா உம் திருமுன்னே - எம்
இதயம் தந்தோம் ஏற்பாயே
தாமரை மலராக (2) உம்
தாள்களில் வைத்து மகிழ்வாயே

இயேசுவின் உருவிலே - யாம்
இணைத்தே எம்மைத் தருகின்றோம்
பலியாகும் எம் வாழ்வினை (2)
பணியாய் மாற்றிடக் கோருகின்றோம்

உணவிதன் உருவிலே - எம்
உயிரைத் தந்தோம் இறைவனே
உம்மை எங்கள் உருவிலே (2)
உவந்து அளிப்பீர் உலகிலே

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்