காணிக்கைப்பாடல் | 540-இறைவா இறைவா |
இறைவா இறைவா சமர்ப்பணம் எல்லாம் உமக்கே அர்ப்பணம் - 2 இதயமும் வாழ்வும் சமர்ப்பணம் (2) - எம் உயிரும் உமக்கே அர்ப்பணம் - இறைவா வானமும் பூமியும் படைத்தளித்தாய் கதிரையும் நிலவையும் ஏற்றி வைத்தாய் - 2 கருணையை அன்பை எமக்களித்தாய் - 2 கர்த்தரே எம்மையும் வாழ வைத்தாய் அனைத்தும் கொடுத்த இறைவா நீரே அர்ப்பண உணர்வைத் தருவீரா (2) - நம் அன்னையைப் போல எங்களையும் (2) - உம் அருளில் கரைய விடுவீரா |