காணிக்கைப்பாடல் | 539-இருப்பதெல்லாம் தருகின்றேன் |
இருப்பதெல்லாம் தருகின்றேன் இறைவா ஏற்றிடுவாய் அர்ப்பணமாய் உமக்காக என்னையே தருகின்றேன் தினதினனா தினதினனா தினதினனா தினதினனா அயலாரை அன்பு செய்யும் உள்ளம் அதை என்னிடம் தருவாய் இறைவா உறவோடு நான் தரும் காணிக்கை அதை உரிமையில் ஏற்பாய் இறைவா வியத்தகு அன்பை எமக்காய் -அதை விரைந்தே கொடுத்திடு இறைவா நீ தரும் அன்பை பிறரில் - நான் பகிர்வேன் மகிழ்வேன் இறைவா (2) ரிகரிகபா -கரி -ரிகரிகபா கபகபநி -நிப பநிசரிசா விடியும் பொழுதுகள் எல்லாம் - நான் உமக்காய் தருவேன் இறைவா விழிகளில் காண்பது எல்லாம் - நான் உவந்தே அளித்தேன் இறைவா வாழ்கின்ற ஒவ்வொரு நொடியும் - உன் தாய்மடி சுகமென அமர்வேன் என்னையே காணிக்கைப் பொருளாய் - உம் பலிதனில் நிறைவாய் ஏற்பாய் |