காணிக்கைப்பாடல் | 386-இரந்து படும் ஏழையின் |
இரந்து படும் ஏழையின் பலி உமக்கு ஆகுமோ - என்றும் இணையில்லாத தேவனே இது தகுதியாகுமோ கலைந்த வாழ்வும் கவலை நெஞ்சும் கருத்தில் வறிய செயலுமே - 2 நிறைந்த வாழ்விலே - படும் துயரின் நிலையிலே - உம்மை உணர்ந்து புகழ்கின்றேன் - என்னை உவந்து அளிக்கின்றேன் இனி என் வாழ்வில் இறைவன் அருளில் இனிமை காணத் துடிக்கின்றேன் மாசில்லாமை நிறைந்த உமது புனித பெருமை காண்கின்றேன் மாசில் வாழவே - மனம் வளைவதில்லையே - எம்மை ஆளும் தேவனில் மனம் இணைவதில்லையே குறைகள் தீர எனது கருத்தைக் காணிக்கையென அளிக்கின்றேன் |