காணிக்கைப்பாடல் | 535-இயேசுவே உமது எழில் |
இயேசுவே உமது எழில் மலர்ப்பாதத்தில் ஏழை என் இதய மலரினைப் படைத்தேன் - 2 உம் திருப்பாதங்கள் சேர்வதே இன்பம் உலகிலே அதுதான் மிகப்பெரும் செல்வம் தன்னிகரில்லாத தலைவனே யேசுவே....ஆ...ஆ... தன் நிகரில்லாத தலைவனே யேசுவே தந்தேன் என்னையே தாள்மலர் பணிந்தே 2 உடல் பொருள் ஆவி உமக்கே சொந்தம் உள் உயிர் மூச்சிலோ யேசுவே சந்தம் கடலிலும் பெரிய தனிப் பெரும் கருணையே...ஆ...ஆ... கடலினும் பெரிய தனிப் பெரும் கருணையே கடைக்கண் பாராயோ கனிவுடன் என்னையே - 2 |