காணிக்கைப்பாடல் | 532-இதோ இதோ |
இதோ இதோ ஆண்டவன் அடிமை இதோ அன்னையின் வழியில் அளிக்கின்றேன் என்னையே இதோ ஆகட்டும் இறைவா ஆகட்டும் என்று ஆண்டவர் திருவுளம் நிறைவேற்ற இன்று இதோ இதோ ஆண்டவன் அடிமை இதோ ஏழை விதவை தந்த காணிக்கை அதை முழுமை முதன்மை என்று ஏற்றீரே பேதை மனிதர் யாம் படைத்த பொருட்களை உண்மை பலியாய் ஏற்க பணிக்கின்றோம் பணிகின்றோம் பேதை மனிதர் தந்த படைப்புகள் உம் பெயரைப் புகழை என்றும் சாற்றுதே மாய உலகில் நீர் கொடுத்த கொடைதனை உமக்கு பலியாய் இன்று தருகின்றோம் |