காணிக்கைப்பாடல் | 386-இதயம் மகிழ்ந்து அளிக்கும் |
இதயம் மகிழ்ந்து அளிக்கும் பலியை இறைவா ஏற்றிடுவாய் - நான் பலியின் பொருளை உணர்ந்து வாழ எனையே மாற்றிடுவாய் பொன்னையோ பொருளையோ - இறைவா நீ கேட்கவில்லை - தினம் என்னையே பிறர்க்கென அளிக்க வேண்டுகின்றாய் என் நலம் தவிர்த்து நான் பணிகள் செய்திடுவேன் என்னை ஏற்று பலியாக மாற்று ஏழைகள் வாழ்விலே - தினம் தினம் துயரமே - என்றும் அழுதிடும் விழிதனில் நிறைந்த சோகமே துயரம் போக்க என்னையே பலியாய் தந்திடுவேன் என்னை ஏற்று பலியாக மாற்று |