காணிக்கைப்பாடல் | 525-இசையிலே நாதம் கேட்போம் |
இசையிலே நாதம் கேட்டோம்- அதிலே இன்னருள் வடிவம் கண்டோமே எழுந்தோம் இறைகுல உரிமையிலே - இறைவா (2) தொழுதோம் படைத்தோம் பலியினையே படைத்தாய் படைப்பை எமக்காக படைத்தோம் அதனை உமக்காக கொடுத்தாய் மகனை எமக்காக - தேவா... (2) கொடுத்தோம் அவரைப் பலியாக உள்ளமே உள்ளது எம்மிடமே உரிமையே உண்டு உம்மிடமே நாங்கள் போவது எவ்விடமோ - நாதா... (2) நாளுமே பணிவோம் உம்மிடமே |