Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 காணிக்கைப்பாடல்  520-அன்போடு வந்தோம்  


அன்போடு வந்தோம்
காணிக்கை தந்தோம்
கனிவோடு எற்பாய் ஆண்டவரே உம்
பலியோடு சேர்ப்பாய் தூயவனே

பொன்னான வாழ்வை புடமிட்டு வைத்தோம்
பூவாக மணம் வீச வைத்தோம் ஆ.. ஆ.. ஆ..
புதிரான வாழ்வே எதிரானதாலே
பொலிவாகச் செய்வாய் ஆண்டவரே - உன்
அருளோடு அணைப்பாய் மாபரனே

அருளான வாழ்வு இருளானதாலே
திரியாக எமையேற்றி வைத்தோம்ஆ.. ஆ.. ஆ.
திரியாக கருகி மெழுகாக உருகி
பலியாக வைத்தோம் ஆண்டவரே - புது
ஒளியாக மாற்றும் தூயவனே



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்