காணிக்கைப்பாடல் | 517-அன்பிற்கே எம்மை |
அன்பிற்கே எம்மை அர்ப்பணித்தோம் அனைத்தும் பகிர்ந்தே வாழுவோம் இதுவே எம் காணிக்கை எமது காணிக்கை உமது ஆவியால் புனிதமாக வேண்டும் இதனால் அகிலமே வாழ்வின் பாதையை இன்றே காணவேண்டும் எங்கள் உழைப்பின் பயன்களும் நிலத்தின் கொடைகளும் உமக்குப் புகழ் தர உலகம் உயர்ந்திட எம்மையே பலி தந்தோம் அன்புப் புரட்சியே வாழ்வு மலர்ச்சியாய் மாற்றும் பலியில் இணைந்தோம் நீதி அமைதியும் மனித நேயமும் பலியின் பொருளாய் ஏற்றோம் இந்த ஆழ்ந்த உணர்வினில் நாளும் இணைந்திட தாழ்வு நீங்கிட வாழ்வு ஓங்கிட எம்மையே பலி தந்தோம் |