காணிக்கைப்பாடல் | 514-அளிக்கின்றேன் என் |
அளிக்கின்றேன் என் காணிக்கையை இதய தெய்வமே இயேசுவே கோதுமை மணியில் எனை இணைத்து உள்ளெழும் உணர்வுகள் கொண்டு வந்தேன் கனிதரும் திராட்சை ரசமோடு (2) என் கருணையைக் கனிவுடன் எடுத்து வந்தேன் வாழ்வும் வழியும் ஆனவரே வாழ்வின் பாதையில் நடத்திடுமே (2) வாழ்வது என்;னில் நீரன்றோ (2) என்னை உணரச் செய்யும் உன்னில் வாழச்செய்யும் |