காணிக்கைப்பாடல் | 511-அர்ப்பணமாகிடும் நேரமிது |
அர்ப்பணமாகிடும் நேரமிது அர்ப்பணிக்கின்றோம் இறைவா இறைவா இறைவா இறையாய் கருவாய் பலிப்பொருளாய் இயங்கிடும் திருப்பலி தனிமுதலே (2) அரும்பலி தனைத் தரும் எங்களையும் - 2 அர்ப்பணம் தந்தோம் ஏற்றிடுவாய் திருப்பலிச் சுடராய் ஒளிர்பவனே திரித்துவ இணைப்பாய்க் கலந்தவனே (2) திருமறைப் பயிர் வளர் பலிப்பொருளாய் - 2 திகழ்ந்திடும் தியாகப்பலி ஏற்பாய் |