Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 காணிக்கைப்பாடல்  406-அப்பா பிதாவே  


அப்பா பிதாவே அனைத்தையும் நான்
உம்மிடம் ஒப்படைக்கின்றேன் (2)

என் உடலும் உள்ளமும் அனைத்தையுமே
உம்மிடம் ஒப்படைக்கின்றேன்
என் குடும்பம் குழந்தைகள் உறவினரை
உம்மிடம் ஒப்படைக்கின்றேன்

என் அறிவு ஆற்றல் திறமைகளை
உம்மிடம் ஒப்படைக்கின்றேன்
என் தொழில்கள் வியாபாரம் அனைத்தையுமே
உம்மிடம் ஒப்படைக்கின்றேன்

என் படிப்பு பட்டங்கள் பதவிகளை
உம்மிடம் ஒப்படைக்கின்றேன்
என் வெற்றிகள் தோல்விகள் அனைத்தையுமே
உம்மிடம் ஒப்படைக்கின்றேன்

என் வீடு வாசல் அனைத்தையுமே
உம்மிடம் ஒப்படைக்கின்றேன்
என் ஆதாராம் சேதாரம்அனைத்தையுமே
உம்மிடம் ஒப்படைக்கின்றேன்

என் கவலைகள் துயரங்கள் அனைத்தையுமே
உம்மிடம் ஒப்படைக்கின்றேன்
என் மகிழ்ச்சிகள் இன்பங்கள் அனைத்தையுமே
உம்மிடம் ஒப்படைக்கின்றேன்



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்