Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 காணிக்கைப்பாடல்  405-அடியோர் யாம் தரும்  


அடியோர் யாம் தரும் காணிக்கையை
அன்பாய் ஏற்பீர் ஆண்டவரே

பாவியென்றெம்மைப் பாராமல்
பாவத்தின் தீர்வை அடையாமல் - 2
பரிகாரம் என ஏற்றிடுவாய்
பலியாய் எமை நீர் மாற்றிடுவாய்

மேலொரு வாழ்வு உண்டு என்று - எம்
மேலெழும் துன்பத்தை மறக்கின்றோம் - 2
மேலும் தன்பங்கள் அடைந்தாலும்
மேன்மையின் பலியாய்த் தருகின்றோம்


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்