திருப்பாடல்கள் | யார் உன்னைக் கைவிட்டபோதும் |
யார் உன்னைக் கைவிட்டபோதும் நான் உன்னைக் கைவிட மாட்டேன் அஞ்சாதே..... அஞ்சாதே..... அஞ்சாதே... அஞ்சாதே.... நோயினால் உள்ளம் சோர்ந்திடும்போது மகனே பதறாதே..... மகனே பதறாதே..... மகனே பதறாதே..... கடன் தொல்லை உன்னை சூழ்ந்திடும் போது மகனே கலங்காதே..... மகனே கலங்காதே..... மகனே கலங்காதே..... காக்கும் தெய்வம் இயேசு உன்னைக் காலமும் காத்திடுவார் உழைப்பும் உயர்வும் இல்லாதிருந்தால் மகனே பதறாதே மகனே பதறாதே..... மகனே பதறாதே..... மகனே பதறாதே..... உலகமே உன்னை பொறுத்திடும்போது மகனே கலங்காதே..... மகனே கலங்காதே..... மகனே கலங்காதே..... காக்கும் தெய்வம் இயேசு உன்னைக் காலமும் காத்திடுவார் |