திருப்பாடல்கள் | உங்கள் இதயங்களை |
உங்கள் இதயங்களை கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள் ஆண்டவர் குரலை கேட்டிடுங்கள் இன்று கேட்டிடுங்கள்(2) வாருங்கள் இறைவனை புகழ்ந்து பாடுங்கள் மீட்பின் பாறையை ஆர்ப்பரியுங்கள் நன்றி உணர்வுடன் அவர் முன் செல்வோம் அவர் புகழ்பாடியே ஆர்ப்பரிப்போம் வாருங்கள் தாள்பணிந்து அவரை தொழுவோம் ஆண்டவரின் முன்னே முழந்தாளிடுவோம் அவரே நம் கடவுள் அவர் மக்கள் நாம் அவர் காக்கும் ஆடுகள் நாமன்றோ |