திருப்பாடல்கள் | உலகம் அனைத்தும் |
உலகம் அனைத்தும் கடவுள் அருளிய விடுதலை வாழ்வைக் கண்டனர் (2) ஆண்டவர்க்கு புதிய பாடல் பாடி அவரைப் போற்றுங்கள் (2) ஏனெனில் வியத்தகு செயல்கள் பலவே புரிந்துள்ளார் (3) ஆண்டவரின் வலக்கரமும் அவர்தம் புனித புயங்களும் (2) அவருக்கு வெற்றியினை நிலையாக அளித்தன (3) |