திருப்பாடல்கள் | படைகளின் ஆண்டவரே-தி.பா. 84 |
படைகளின் ஆண்டவரே உமது இல்லம் அழகானது உமது இல்லமே அழகானது - 2 உமது இல்லத்திலே தங்கிடுவோர் - என்றும் உண்மையில் பேறுபெற்றோர் - 2 எந்நாளும் உம்மையே புகழ்வார்கள் - 2. உமது பேரன்பை எண்ணி மகிழ்வார்கள் வேறிடத்தில் நான் வாழ்வதினும் உமது ஆலயம் மேலானது - 2 அருளும் மேன்மையும் அளிப்பவரே-2 உமது உறைவிடம் எனக்குப் புகலிடமே |