திருப்பாடல்கள் | படைகளின் ஆண்டவரே 1 - Ps 84 |
படைகளின் ஆண்டவரே இவரே நம் இயேசு மன்னர் வாயில்களே உங்கள் நிலைகளை உயர்த்துங்கள் தொன்மை மிகு கதவுகளே உயர்ந்து நில்லுங்கள் மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும் மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ வலிமையும் ஆற்றலும் கொண்ட ஆண்டவர் இவர் இவரே போரில் வல்லவரான ஆண்டவர் |