Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

திருப்பாடல்கள் கடவுளே மக்களினத்தார்  

ரிதகனிசா ரிகரிககனிஸரி ஸரிகரிஸா

கடவுளே மக்களினத்தார்
உம்மைப் புகழ்வார்களாக
உமது மக்கள் எல்லோரும்
உம்மைப் போற்றுவாராக

என் மீது இரங்கி ஆசி வழங்கி
உமது திருமுக ஒளியை என் மீது வீசுவீராக
என் மீது வீசுவீராக
அப்போது உலகமெல்லாம்
உமது வழியை அறிந்து கொள்ளும்
பிறஇனத்தார் அனைவருமே - 2
உமது மீட்பை உணர்ந்து கொள்வார் - 2

நானிலம் தரையிலே பலரை ஈந்தது
உமது ஆட்சியின் பலியை
எமக்கு வழங்குவீராக
இபபோது தரணியெல்லாம்
உமது வழியை அறிந்து கொள்ளும்
மக்களினத்தாரை ஆளுகின்றீர் - 2
நேர்மையுடன் வழி நடத்துகின்றீர் - 2

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்